Solving the long-term

img

ஓய்வூதியர்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு தீர்வு

ஓய்வூதியர்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே தலைவர் எம். வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது